கருணாநிதி ஒரு மருத்துவ அதிசயம், அவர் மீண்டு வருவார் - வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இன்று மருத்துவமனைக்கு சென்று திமுக தலைவரின் உடல்நிலை பற்றி கேட்டறிந்தார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இன்று காவேரி மருத்துவமனைக்கு சென்று திமுக தலைவரின் உடல்நிலை பற்றி கேட்டறிந்தார்.