முதல்வர் வேட்பாளராக நிர்மலா சீதாராமனை நிறுத்த பாஜக திட்டம் - டிடிவி தினகரன்

பன்னீர்செல்வம் சகோதரருக்கு ராணுவ ஹெலிகாப்டர் வழங்கியது தவறு என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

Update: 2018-07-26 09:37 GMT
* மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழகத்தின் முதலமைச்சர் வேட்பாளராக பாஜக நிறுத்த திட்டமிட்டிருப்பதாகவும், பன்னீர்செல்வம் சகோதரருக்கு ராணுவ ஹெலிகாப்டர் வழங்கியது தவறு என்றும்   அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.



Tags:    

மேலும் செய்திகள்