பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - ஸ்டாலின் விமர்சனம்

பா.ஜ.க அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களித்ததன் மூலம் தெளிவாகிறது என, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2018-07-21 04:56 GMT
நீட் தேர்வு, 15வது நிதி ஆணையம், ஜி.எஸ்.டி, இந்தி திணிப்பு மற்றும் வகுப்புவாத அரசியல் அனைத்திற்கும் அ.தி.மு.க அரசு எதற்காக அடிபணிந்தது என்பது,  தற்போது பா.ஜ.க அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு  எதிராக வாக்களித்ததன் மூலம் தெளிவாகிறது என, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன்மூலம், வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள் தங்கள் குறிக்கோளை அடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்