லோக் ஆயுக்தா வரலாற்று சிறப்புமிக்க சட்டம் - அமைச்சர் ஜெயக்குமார்

லோக் ஆயுக்தா குறித்து திமுக கூறும் காரணங்கள் ஏற்புடையதல்ல என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2018-07-09 13:50 GMT
"லோக் ஆயுக்தா வரலாற்று சிறப்புமிக்க சட்டம்"

லோக் அயுக்தா அமைப்புக்கு, முதலில் ஆதரவு தெரிவித்து விட்டு, இப்போது எதிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர்
டி. ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் மு.க. ஸ்டாலினின் நடவடிக்கை முரண்பாடாக உள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்