"எம்.எல்.ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் ஆட்சி கவிழும்" - தினகரன்
"எம்.எல்.ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் ஆட்சி கவிழும்" - தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர்.
நாமக்கல், சென்னை, பெங்களூரு உள்பட 70 இடங்களில் வருமான வரித்துறை சோதனை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எம்.எல்.ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் ஆட்சி கவிழும் என்றும் கூறினார்