ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் - தேசிய சட்ட ஆணையம் ஜூலை 7, 8-ல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் - தேசிய சட்டம் ஆணையம் வரும் 7 மற்றும் 8ம் தேதிகளில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் டெல்லியில் ஆலோசனை

Update: 2018-07-03 11:03 GMT
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் - தேசிய சட்ட ஆணையம் ஜூலை 7, 8-ல் ஆலோசனை

"ஒரே நாடு ஒரே தேர்தல்" திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக  தேசிய சட்டம் ஆணையம் வரும் 7 மற்றும் 8ம் தேதிகளில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் டெல்லியில் ஆலோசனை நடத்துகிறது. 


Tags:    

மேலும் செய்திகள்