" சட்டசபையில் அதிமுகவிற்கு பெரும்பான்மை உள்ளது " " எந்த நேரத்திலும் நிரூபிக்க தயார் "- அமைச்சர் காமராஜ்

"சட்டசபையில் அதிமுகவிற்கு பெரும்பான்மை உள்ளது" - அமைச்சர் காமராஜ்

Update: 2018-06-04 03:57 GMT
சட்டசபையில் அதிமுக அரசிற்கு போதிய பெரும்பான்மை உள்ளது என்றும், எந்த நேரத்திலும் அதனை நிரூபிக்க தயாராக உள்ளதாகவும், அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்