27 வகையான உடல் பாகங்கள்.. சிதைந்து போன உடல்கள்.. திணறும் மருத்துவர்கள்.. | Wayanad Landslide

Update: 2024-08-05 11:54 GMT

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில், சிலரின் உடல் பாகங்கள் மட்டும் கிடைத்துள்ளன. மேப்பாடி அரசு மருத்துவமனையில், 27 வகையான உடல் பாகங்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. மூளை, குடல், இதயம், கை, கால் என வெவ்வேறு நபர்களின் உடல் பாகங்களை பாதுகாப்பாக குளிர்சாதன பெட்டியில் பாதுகாத்து வருகின்றனர். உடல் பாகங்களில் டி.என்.ஏ பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. உறவினர்களின் டிஎன்ஏவை ஒப்பிட்டு பார்த்து உடல் பாகங்கள் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்