திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு | tirupati

Update: 2024-09-18 10:12 GMT

திருப்பதி கோவிலில், டிசம்பரில் நடைபெறும் கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகளை, குலுக்கள் முறையில் பெற விரும்பும் பக்தர்கள், இம்மாதம் 19 முதல் 21 வரை தங்கள் பெயர்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பதிவு செய்த பக்தர்களின் பெயர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு தகவல் அவர்களுடைய மொபைல் எண்ணுக்கு குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படும். அதன்பின் உரிய கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி டிக்கெட்டுகளை பக்தர்கள் பெற்று கொள்ளலாம் என அறிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்