வெளியான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. "140 கோடி மக்களும்.." - உடனே பிரதமர் சொன்ன கருத்து

Update: 2024-03-03 02:34 GMT

இந்திய மக்கள் தங்களை மீண்டும் ஆசீர்வதிப்பார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாஜக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் 195 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்தியாவின் 140 கோடி மக்களும் தங்களை மீண்டும் ஆசீர்வதிப்பார்கள் என்றும், வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கு தங்களுக்கு இன்னும் பலத்தை தருவார்கள் எனவும் கூறியுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்