ஆந்திராவில் மீண்டும் பதற்றம்.. ஆளுங்கட்சி vs எதிர்க்கட்சி இடையே வெடித்த வன்முறை
ஆந்திராவில் மீண்டும் பதற்றம்.. ஆளுங்கட்சி vs எதிர்க்கட்சி இடையே வெடித்த வன்முறை
ஆந்திர மாநிலம் பீமாவரத்தில் போலீஸ் அனுமதியுடன் ஊர்வலம் சென்ற தெலுங்கு தேசம் கட்சியினர் மீது, ஒய்.சி.பி கட்சியினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...