"யானை பசிக்கு சோள பொரியா?.. இன்னும் 1 மாதம் தான்.." - ஆர். எஸ். பாரதி பேச்சு
மத்தியில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, எங்களது அரசு அமையும் என்றும் அப்போது தேவையான நிதியை கேட்டுப்பெறுமவோம் என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.