போலீசை கதிகலங்க விட்ட குழி போராட்டம் - திடீரென பெண் செய்த செயலால் பதற்றம்.. பரபரப்பு

Update: 2024-09-26 09:21 GMT

சாலை விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து குழிக்குள் இறங்கி போராட்டம்

அப்புறப்படுத்த முயன்ற போது, பெட்ரோல் ஊற்றியும், குளத்தில் குதித்தும் தற்கொலை முயற்சி

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக கைது செய்த போலீசார்

வீராம்பட்டினம் அருகே சாலை விரிவாக்க பணிக்காக வீடுகளை அப்புறப்படுத்த எதிர்ப்பு

ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் பயனில்லை என போராட்டத்தில் குதித்த மக்கள்

Tags:    

மேலும் செய்திகள்