புதுச்சேரியில் தடுப்புகளை மீறி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்

Update: 2024-02-06 13:15 GMT

புதுச்சேரியில் இயங்கி வரும் முந்திரி கடைக்கு பங்குதாரர் என போலி பத்திரம் தயாரித்த கடை ஊழியரை கைது செய்ய கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் தடுப்புகளை மீறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். புதுச்சேரி காந்தி வீதியில் முந்திரி பருப்பு விற்பனை கடை நடத்தி வரும் ஜனாபோய் என்பரிடம் பணியாற்றி வந்த கோகுல்,அக்கடையின் பங்குதாரர் என போலியாக பத்திரம் தயாரித்துள்ளார். இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக முக்கிய வர்தக வீதியான நேரு வீதியில் கடைகள் தாமதமாக திறக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்