சுதந்திர தினத்தை கொண்டாடிய ஜம்மு காஷ்மீர் மக்கள்

Update: 2023-08-15 08:41 GMT

சுதந்திர தினத்தை ஒட்டி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகரின் லால் சவுக் சதுக்கத்தில் மக்கள் ஒன்று கூடி தேசியக் கொடிகளைக் கைகளில் ஏந்தி உற்சாகமாகக் கொண்டாடினர்.

Tags:    

மேலும் செய்திகள்