#BREAKING || பீகாரில் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்
65% இடஒதுக்கீடு மசோதா பீகார் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்
எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை 50 முதல் 65 சதவீதமாக உயர்த்த பீகார் சட்டசபை ஒப்புதல்
பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், இடஒதுக்கீடு அறிவிப்பு
தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 16%லிருந்து 20% ஆக அதிகரிப்பு