"வெறும் 25 ஓட்டு.. அதுல 13 ஓட்டு .. அதனால தான் இன்னைக்கு இந்த நிலைம" - திருச்சி சிவா வேதனை
குடியுரிமை திருத்தச் சட்டத்தில் கடமையை மறந்து பாதகம் செய்தது அதிமுக என்றும், காக்க வேண்டிய நேரத்தில் கைவிட்டு விட்டது எனவும், திமுக எம்.பி திருச்சி சிவா குற்றம்சாட்டி உள்ளார்.