ஒடிசாவில் பாஜகவை சேர்ந்த மோகன் சரண் மாஜி முதல்வராக பதவி ஏற்றார். புவனேஸ்வர் ஜனதா மைதானத்தில் பிரமாண்ட பதவியேற்பு விழா. கே.வீ. சிங் தேவ், பார்வதி பரிதா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்பு. ஒடிசாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 78 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது.