பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் ஆடு விற்பனை சூடுபிடித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 50 ஆயிரம் ரூபாய் தொடங்கி லட்சங்களில் ஒரு ஆடு விற்பனையாகியிருக்கிறது. நீண்ட தாடை, மாட்டை போல் மிரள வைக்கும் கொம்பு என நல்ல எடையை கொண்ட ஆடு ஒன்று ஏழரை லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியிருக்கிறது.