#JUSTIN || நாட்டையே கதிகலங்க வைத்த மருத்துவர் பாலியல் கொலை.. தேசிய மருத்துவ ஆணையம் அதிரடி உத்தரவு
தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தல். "மருத்துவமனை வளாகம் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் பாதுகாப்பான பணி சூழலை உறுதி செய்ய வேண்டும்". மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தல்...