இரவோடு இரவாக பிரமாண்ட பாலம் கட்டியது எப்படி? சிலிர்க்க வைக்கும் ராணுவ அதிகாரியின் பதில்

Update: 2024-08-03 03:13 GMT

கேரளா மாநிலம் வயநாடு அடுத்த சூரல் மலை பகுதியில், ராணுவத்தினர் 35 மணி நேரத்தில் தற்காலிக இரும்பு பாலம் அமைத்துள்ளனர். இதுதொடர்பாக பேசிய லேயஸ் என்ற ராணுவ அதிகாரி, 190 மீட்டர் நீளமுள்ள 40 டன் எடை கொண்ட பாலத்தை, நிலச்சரிவில் உயிரிழந்தவர்களை மீட்க இரவோடு இரவாக கட்டி முடித்ததாக தெரிவித்தார். பாலத்தை கட்ட இடையூறுகள் இருந்தபோதிலும், உள்ளூர் மக்கள் மற்றும் ஜேசிபி வாகனங்கள் உதவியுடனும் கட்டி முடித்ததாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்