வர்க்கலாவில் ராட்சத அலை - தமிழக தாய், மகளை இழுத்து சென்ற பயங்கரம்

Update: 2024-11-02 04:51 GMT

வர்க்கலாவில் ராட்சத அலை - தமிழக தாய், மகளை இழுத்து சென்ற பயங்கரம்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள சுற்றுலாத்தலமான வர்க்கலா பகுதியில் கடல் அலையில் சிக்கிய திண்டுக்கல்லைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கடல் அலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை கடல் இழுத்துச் சென்ற நிலையில், அவரை காப்பாற்ற முயன்ற தாயும் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டார். இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் விரைந்து செயல்பட்டு இருவரையும் உயிரோடு மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்