"இதுபோன்ற வீடியோவை யாரும் பதிவு செய்யாதீங்க" - ரீல்ஸ் ராஜாவை Left Right வாங்கிய போலீஸ்

Update: 2024-07-03 12:53 GMT

கர்நாடக மாநிலம் சிக்கோடியில் ரீல்ஸ் மோகத்தில் தனது கட்டுமஸ்தான உடலை பொதுஇடத்தில் காட்டிய பாலேஷ் என்று இளைஞருக்கு போலீசார் தக்கபாடம் புகட்டியதுடன், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே மன்னிப்பு கோர வைத்துள்ளனர். கெத்தாக வீடியோ பதிவு செய்த அந்த இளைஞர், லைக்குகளுக்காக இது போன்ற வீடியோவை இனி யாரும் பதிவு செய்ய வேண்டாம் என உருக்கமாக பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்