இந்தியா வந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தியது ஈரானா? - பரபரப்பு விளக்கம்

Update: 2023-12-26 03:26 GMT

இந்தியா வந்த வணிக‌க் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியது ஈரான் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியதற்கு, ஈரான் வெளியுறவுத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்