கேரளாவில், மருத்துவர் வந்தனா தாஸ் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கைதான ஆசிரியர் சந்தீப்பை பணிநீக்கம் செய்து அம்மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சந்தீப், ஆசிரியர் சமூகத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.