``பிரதமர் மோடி அச்சப்படுகிறார்...'' - ராகுல் காந்தி பேச்சு | Congress | Rahul Gandhi | Thanthi TV
இட ஒதுக்கீடு - ராகுல் காந்தி உறுதி
இட ஒதுக்கீடு குறித்து ராகுல் காந்தி அமெரிக்காவில் பேசிய
கருத்துக்கு பா.ஜ.க. எதிர்ப்பு
இடஒதுக்கீடு குறித்த தனது நிலைப்பாட்டை சிலர் தவறாக மேற்கோள் காட்டினர்
இட ஒதுக்கீட்டுக்கு 50% வரம்பை நீக்க வேண்டும் - ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்
பெரும்பான்மை சமூகத்திற்கு விரோதமான பா.ஜ.க. பொய்களை பரப்பினாலும்...
இட ஒதுக்கீடுக்கு எந்த ஒரு பாதகமும் ஏற்பட அனுமதிக்க மாட்டோம் - ராகுல் காந்தி
ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசுவதற்கே பிரதமர் மோடி அச்சப்படுகிறார் - ராகுல் காந்தி