#BREAKING || சென்னையில் இருந்து கிளம்பிய ஆளுநர் RN ரவி - பரபரப்பில் தலைநகர்

Update: 2024-09-08 05:02 GMT

சென்னையில் இருந்து கிளம்பிய ஆளுநர் RN ரவி - பரபரப்பில் தலைநகர்

தமிழ்நாடு ஆளுநர் ரவி ஒரு நாள் பயணமாக டெல்லி சென்றார்

தனிப்பட்ட பயணமாக டெல்லி சென்றுள்ளதாகவும் இன்று இரவே சென்னை திரும்புவார் என்றும் தகவல்

கடந்த மாதம் 3 முறை டெல்லி சென்ற நிலையில், இன்று ஒரு நாள் பயணம்

Tags:    

மேலும் செய்திகள்