நாடு முழுவதும்..மத்திய அரசு வழங்கிய `தீபாவளி பரிசு'

Update: 2023-11-08 06:35 GMT
  • தமிழகத்திற்கு வரிப்பகிர்வு தொகையாக ரூ.2,976 கோடி விடுவிப்பு
  • மாதந்தோறும் 10 ஆம் தேதி விடுவிக்கப்படும் வரிப்பகிர்வு தொகை
  • பண்டிகை காலத்தை முன்னிட்டு, 3 நாட்கள் முன்னதாக விடுவிப்பு
  • நவம்பர் மாதத்துக்கான வரிப்பகிர்வு தொகையாக, 72 ஆயிரத்து 961 கோடி விடுவிப்பு
  • தமிழகத்திற்கு வரிப்பகிர்வு தொகையாக ரூ.2,976 கோடி விடுவிப்பு
  • அதிகபட்சமாக உத்தரபிரதேசத்திற்கு ரூ.13,088கோடி விடுவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்