முழுக்க முழுக்க இந்தியாவின் தயாரிப்பு... பயணத்தை தொடங்கியது டோர்னியர் விமானம்!
இந்தியாவில் தயாரான டோர்னியர்-228 ரக விமானம் அசாம் - அருணாச்சல் இடையே வணிகரீதியான பயன்பாட்டை துவக்கியுள்ளது.
முழுக்க முழுக்க இந்தியாவின் தயாரிப்பு... பயணத்தை தொடங்கியது டோர்னியர் விமானம்
இந்தியாவில் தயாரான டோர்னியர்-228 ரக விமானம் அசாம் - அருணாச்சல் இடையே வணிகரீதியான பயன்பாட்டை துவக்கியுள்ளது. அலையன்ஸ் ஏர் நிறுவனம் சார்பில் திப்ரூகர்-பாசிகாட் இடையே இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. துவக்க விழாவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.