மது அருந்துவோருக்கான வயது வரம்பு குறைப்பு
ஹரியானா மாநிலத்தில் மது அருந்துவோருக்கான வயது வரம்பு 25ல் இருந்து 21 ஆக குறைக்கப்பட்டுள்ளது
ஹரியானா மாநிலத்தில் மது அருந்துவோருக்கான வயது வரம்பு 25ல் இருந்து 21 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் மதுபானம் மற்றும் பிற போதைப்பொருட்கள் உட்கொள்ள, வாங்க, விற்க சட்டப்பூர்வ வயது 25 ஆக இருந்தது. இதன் மூலம் மது அருந்துதல், வாங்குதல் அல்லது விற்பனை செய்வதற்கான குறைந்தபட்ச வயதை 25 லிருந்து 21 ஆண்டுகளாகக் குறைத்து ஹரியானா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.