1000 கிலோ எடை கொண்ட பிரமாண்ட தேசியக்கொடி - ராணுவ தலைமை தளபதி முன்னிலையில் கொடியேற்றம்
லடாகின் லே மலைப்பகுதியில் உலகிலேயே மிக பெரிய காதியாலான இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
லடாகின் லே மலைப்பகுதியில் உலகிலேயே மிக பெரிய காதியாலான இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டது. 225 அடி உயரத்திலும் 150 அடி அகலமும் ஆயிரம் கிலோ எடையும் கொண்ட இந்த பிரமாண்ட தேசியக்கொடியை லடாக்கின் லெப்டினன்ட் கவர்னர் ஆர்.கே.மாத்தூர் மற்றும் இந்திய ராணுவ தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவனே ஏற்றி வைத்தனர். இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் பல ராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.