நாட்டின் 75-வது சுதந்திர தினம் - லடாக் எல்லையில் வீரர்கள் கொண்டாட்டம்

நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், லடாக் எல்லையில் இந்தோ-திபெத் பாதுகாப்பு படை வீரர்கள் தேசிய கொடியுடன் வலம் வந்தனர்.

Update: 2021-08-15 07:33 GMT
நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், லடாக் எல்லையில் இந்தோ-திபெத் பாதுகாப்பு படை வீரர்கள் தேசிய கொடியுடன் வலம் வந்தனர். பாங்காங் சோ ஏரிப் பகுதியில் அணிவகுப்பு நடத்திய இந்தோ-திபெத் பாதுகாப்பு படை வீரர்கள், தேசியக் கொடியை சுமந்து சென்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 
Tags:    

மேலும் செய்திகள்