கொரொனா 2வது அலை -513 மருத்துவர்கள் பலி - இந்திய மருத்துவ சங்கம் தகவல்

கொரோனா இரண்டாவது அலையில் 513 மருத்துவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

Update: 2021-05-26 02:39 GMT
கொரொனா 2வது அலை -513 மருத்துவர்கள் பலி - இந்திய மருத்துவ சங்கம் தகவல்

கொரோனா இரண்டாவது அலையில் 513 மருத்துவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள  பட்டியலின்படி, கொரோனா முதல் அலையின்போது 747 பேரும் இரண்டாம் அலையில் தற்போது வரையிலும் 513 மருத்துவர்களும் பலியாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.2-வது அலையில் அதிகபட்சமாக, டெல்லியில் 103 பேரும், அதற்கு அடுத்ததாக பீகாரில் 96   மருத்துவர்களும்,  உத்தர பிரதேசத்தில் 41 பேரும், ராஜஸ்தானில் 39 பேரும் தமிழகத்தில் 18 மருத்துவர்களும் பலியாகியுள்ளதாக  இந்திய மருத்துவ சங்கம்  தெரிவித்துள்ளது.கொரோனா இரண்டாவது அலையில் 513 மருத்துவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள  பட்டியலின்படி, கொரோனா முதல் அலையின்போது 747 பேரும் இரண்டாம் அலையில் தற்போது வரையிலும் 513 மருத்துவர்களும் பலியாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.2-வது அலையில் அதிகபட்சமாக, டெல்லியில் 103 பேரும், அதற்கு அடுத்ததாக பீகாரில் 96   மருத்துவர்களும்,  உத்தர பிரதேசத்தில் 41 பேரும், ராஜஸ்தானில் 39 பேரும் தமிழகத்தில் 18 மருத்துவர்களும் பலியாகியுள்ளதாக  இந்திய மருத்துவ சங்கம்  தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்