"கர்நாடகாவில் சில விதிமுறைகள் தளர்த்தப்பட்டது" - முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு
கர்நாடக மாநிலத்தில் ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அமல்படுத்த உள்ளதாக எடியூரப்பா முன்பே தெரிவித்திருந்தார்.
கர்நாடக மாநிலத்தில் ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அமல்படுத்த உள்ளதாக எடியூரப்பா முன்பே தெரிவித்திருந்தார். இந்நிலையில், 5 புதிய வழிமுறைகளை அவர் அறிவித்துள்ளார். ஏப்ரல் 20 -க்கு பின்னர் இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி சீட்டு தேவையில்லை என்றும் விதிகளை தளர்த்தி உத்தரவிட்டு உள்ளார்.