பயிற்சி மையத்தில் கொரோனா சிகிச்சை - எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் போராட்டம்

உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் ரயில்வே பயிற்சி மைய வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Update: 2020-03-20 05:58 GMT
உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் ரயில்வே பயிற்சி மைய வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க, எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அந்த பயிற்சி மையம் முன்பு, திரண்ட பொதுமக்கள், மருத்துவ குழுவினரை சிறைபிடித்து உள்ளிருப்பு மற்றும் சாலைமறியலில் ஈடுபட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்