கடந்தாண்டு புல்வாமா தாக்குதல் - 2 பேர் கைது

கடந்தாண்டு புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்டனர்.

Update: 2020-03-04 03:51 GMT
கடந்தாண்டு புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக  கடந்த வாரம் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், 50 வயதான தாரிக் அகமது மற்றும் 23 வயதான அவரது மகள் இன்ஷா ஜென் ஆகியோரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்