ராஜஸ்தான்: சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது தாக்குதல் - சமூக வலைதளத்தில் பரவும் சிசிடிவி காட்சிகள்

ராஜஸ்தான் மாநிலம் கரோலி சுங்கச்சாவடி ஊழியர்களை போலீஸ் அதிகாரி தாக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Update: 2020-02-26 07:33 GMT
ராஜஸ்தான் மாநிலம் கரோலி சுங்கச்சாவடி ஊழியர்களை போலீஸ் அதிகாரி தாக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. கட்டணம் செலுத்த மறுத்த போலீஸ் அதிகாரி, தங்களை தாக்கியதோடு, அலுவலகத்தையும் சூறையாடியதாக காயம் அடைந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்