போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஓட்டம் - கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்பு

புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை சார்பில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஓட்டம் நடத்தப்பட்டது.

Update: 2020-02-16 06:28 GMT
புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை சார்பில் போதை பொருள் தடுப்பு குறித்த  விழிப்புணர்வு ஓட்டம் நடத்தப்பட்டது. புதுச்சேரி, கடற்கரை  சாலையில் உள்ள காந்தி சிலையில் இருந்து தொடங்கிய ஓட்டத்தை சமூக நலத்துறை செயலர், ஆலிஸ் வாஸ்  கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்