தேசிய மின்னணு மதிப்பீட்டு மையம் தொடக்கம் : வரி செலுத்துவோருக்கு சிறப்பு வசதிகள்

வரி செலுத்துவோருக்கு ஏற்படும் இடர்பாடுகளை களையும் வகையில், தேசிய மின்னணு மதிப்பீட்டு மையம் துவங்கப்பட்டது.

Update: 2019-10-07 22:24 GMT
வரி செலுத்துவோருக்கு ஏற்படும் இடர்பாடுகளை களையும் வகையில், தேசிய மின்னணு மதிப்பீட்டு மையம் துவங்கப்பட்டது. இந்த வசதியை டெல்லியில் வரித்துறை செயலாளர் அஜய் பூஷண் பாண்டே துவக்கி வைத்தார். தற்போதைய நடைமுறையில் வரி செலுத்துவோர், அதிகாரியை நேரில் சந்தித்து ஆவணங்களை வழங்கி வருகின்றனர். இது போன்ற சூழலை தவிர்க்க இந்த மையம் துவக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்