"கல்வியை தாய்மொழியில் படிக்க வலியுறுத்த வேண்டும்" - வெங்கய்யா நாயுடு கருத்து
ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய அமைப்புகளை நவீன அலோபதி நடைமுறைகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய அமைப்புகளை நவீன அலோபதி நடைமுறைகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் நடைபெற்ற பி.எஸ்.வாரியரின் 150 வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட அவர், கல்வியை தாய்மொழியில் படிக்க வலியுறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார். முடிந்தவரை பல மொழிகளை கற்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார்.