புதிய மோட்டார் வாகன சட்டத்துக்கு எதிர்ப்பு : டெல்லியில் ஆட்டோ, வாடகை கார் இயங்கவில்லை

புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி வேலைநிறுத்தம் நடைபெறுவதால் டெல்லியில் பெரும்பாலான வாடகை ஆட்டோக்கள், கார்கள் இயக்கப்படவில்லை.

Update: 2019-09-19 12:27 GMT
புதிய மோட்டார் வாகன சட்டத்தை  திரும்பப் பெற வலியுறுத்தி வேலைநிறுத்தம் நடைபெறுவதால் டெல்லியில் பெரும்பாலான வாடகை ஆட்டோக்கள், கார்கள் இயக்கப்படவில்லை. இதனால் புதுடெல்லி ரயில்வே நிலையம், நிஜாமுதீன் ரயில்வே நிலையம், ஆனந்த விஹார் ரயில்வே நிலையம் மற்றும் முக்கிய பேருந்து நிலையங்களில் பயணிகள் ஆட்டோக்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரிகள் பெரும்பாலும் இன்று விடுமுறை அறிவித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்