மத்திய அரசு மீது சோனியா காந்தி குற்றச்சாட்டு

பொருளாதார விவகாரங்களை திசை திருப்ப அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை மத்திய அரசு கையாண்டு வருவதாக சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2019-09-12 14:52 GMT
பொருளாதார விவகாரங்களை திசை திருப்ப, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை மத்திய அரசு கையாண்டு வருவதாக சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள்  பங்கேற்ற கூட்டத்தில் பேசிய அவர்  சமூக வலைத்தளங்களில் மட்டும் தீவிரமாக இயங்கினால் போதாது என்றும் மக்களிடையே பிரச்சனைகளை எடுத்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார். 
Tags:    

மேலும் செய்திகள்