இந்தியாவின் பொருளாதார நெருக்கடி குறித்து ப. சிதம்பரம் விமர்சனம்
இந்தியாவின் பொருளாதார நெருக்கடி குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்தார்.
இந்தியாவின் பொருளாதார நெருக்கடி குறித்து, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்தார். நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஜி.டி.பி- உள்நாட்டு மொத்த உற்பத்தி 5 சதவீத அளவிற்கு வீழ்ச்சி அடைந்து விட்டதாக ப. சிதம்பரம் தெரிவித்தார்.