முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் - அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

தேடப்படும் நபராக ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.

Update: 2019-08-21 07:39 GMT
இதனிடையே, தேடப்படும் நபராக ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சிதம்பரம் நாட்டை விட்டு வெளியேற முடியாத நிலை உருவாகி உள்ளது. சிதம்பரத்தை கைது செய்ய வாய்ப்பு அதிகமாக இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்