காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா : குடியரசு தலைவர் ஒப்புதல்

காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மறுசீரமைப்பு மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

Update: 2019-08-10 06:09 GMT
காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மறுசீரமைப்பு மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். ஜம்மு -காஷ்மீருக்கான சிறந்து அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரேதசங்களாக பிரிக்கும் மறுசீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அம்மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பபட்ட நிலையில், அவர் நேற்று ஓப்புதல் அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்