விடுதலை முன்னணிக்கு தடை ஜனநாயக பாதைக்கு யாசின் திரும்பிவிட்டார்- மெகபூபா முப்தி

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.

Update: 2019-03-23 03:01 GMT
ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.மாநிலத்தை பிரிக்கும் நோக்கில் கலவரங்களை ஏற்படுத்துவதாக அந்த அமைப்பு மற்றும் அமைப்பின் தலைவர் யாசின் மாலிக் மீது இந்த தடையை பிறப்பித்துள்ளது.யாசின் மாலிக் பிரிவினைவாத எண்ணங்களை விட்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டதாக கூறியுள்ள முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, இது காஷ்மீரை திறந்தவெளி சிறையாக மாற்றிவிடும் என்று கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்