பிப்.21 ல் பிரதமர் தென்கொரியா பயணம்
பிரதமர் மோடி, அரசு முறை பயணமாக வரும் 21ஆம் தேதி தென்கொரியாவுக்கு செல்கிறார்.
பிரதமர் மோடி, அரசு முறை பயணமாக வரும் 21ஆம் தேதி தென்கொரியாவுக்கு செல்கிறார். இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இரு நாட்டின் நல்லுறவு, பிராந்திய விவகாரம், சர்வதேச பிரச்சினைகளில் ஒன்றிணைந்து செயல்படுவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.