தாய் மற்றும் மகளை தாக்கிய கும்பல்

உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத்தில், தாய் மற்றும் மகளை அப்பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-01-14 08:39 GMT
உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத்தில்,  தாய் மற்றும் மகளை அப்பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்