அயோத்தியாவில் தீப உற்சவம் : தென் கொரிய அதிபரின் மனைவி பங்கேற்பு
உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியாவில் இன்று இரவு தீப உற்சவம் நடைபெறவுள்ளது.
உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியாவில் இன்று இரவு தீப உற்சவம் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு அங்கு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் அலங்கார ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக, இன்று காலை கண்கவர் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.