"சபரிமலையில் பழைய நடைமுறையே தொடர வேண்டும்" - தலைமை தந்திரி
சபரிமலை அய்யப்பன் கோவில் தலைமை தந்திரி கண்டரரூ ராஜிவரரூ, உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் பாரம்பரிய பழக்க வழக்கத்தை கணக்கில் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்
சபரிமலை அய்யப்பன் கோவில் தலைமை தந்திரி கண்டரரூ ராஜிவரரூ, உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் பாரம்பரிய பழக்க வழக்கத்தை கணக்கில் கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார். பழைய நடைமுறையே தொடர வேண்டும் என பெரும்பாலான பக்தர்கள் விரும்புவதாகவும் என்றும் அவர் கூறியுள்ளார். வன்முறையில் ஈடுபடுபவர்கள் பக்தர்கள் அல்ல என்றும் கண்டரரூ ராஜிவரரூ தெரிவித்துள்ளார்.